புனித ஹஜ் பயணம் 2008 : விண்ணப்பம் வழங்கல்‏

ஏப்ரல் 30, 2008
தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2008 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
 
ஹஜ்-2008 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்கள்
மற்றும் அச்சடிக்கப்பட்ட வழிமுறைகளை, சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பம் ஒன்றுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- வீதம் சென்னையில் மாற்றக்கூடிய வகையில் ‘தமிழ்நாடு மாநில ஹஜ் குழு’
பெயரில் கேட்பு வரைவோலை/பணக்கொடுப்பாணை கொடுத்து 1-5-2008 முதல் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் கோரும் கோரிக்கைகளை,
விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ற்கான வரைவோலையுடன் (டிமாண்ட் டிராப்ட்) சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ஆறு விண்ணப்பங்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நபரொன்றுக்கு, அந்நியச் செலாவணி முன்பணம் மற்றும் பலவகைக் கட்டணங்களுக்காக
ரூ.10,700/-(ரூபாய் பத்தாயிரத்து எழுநூறு மட்டும்)-ஐ பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.30361856116-ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும். பூர்த்தி செடீநுயப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய கடைசி நாள் 31-5-2008 ஆகும்.
 
3. புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், கோரிக்கை மனுவுடன் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ஐ வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தி, நேரடியாகவோ அல்லது
தபால் மூலமாகவோ விரைந்து அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும்,அவற்றை கடைசி தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் உறுதி செலுத்துவதில் ஏற்படும்
சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
 

நன்றி:
imantimes@googlegroups.com


இராக்கின் இறையில்லம் ஒன்றில் அமெரிக்க அரக்கர்கள்

ஏப்ரல் 27, 2008

நன்றி: K.Mohamed Ameen (Thiruppanthuruthi) DUBAI


நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் நாவல்-கட்டுரைப் போட்டிகள்‏

ஏப்ரல் 23, 2008

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்

          இணைந்து நடத்தும்

“முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு”

       நாவல் -கட்டுரைப் போட்டிகள்

          கட்டுரை

          தலைப்பு

  “இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்”

முதல் பரிசு: ரூபாய்     5000/-
இரண்டாம் பரிசு:         3000/-
மூன்றாம் பரிசு:         2000/
5 ஆறுதல் பரிசுகள் :      1000/-

விதிகள்

1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.

2. ஒவ்வொரு அத்தியாயமும்  வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில்
4 - 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

3. குர்ன் , ஹதீஸ் , நூல் மேற்கோல்கள் பயன்படுத்தும் போது சரியான
ஆதாரங்கள் தரப்பட வேண்டும்.

 நாவல்

முதல் பரிசு: ரூபாய  5000/-
இரண்டாம் பரிசு:         3000/-
மூன்றாம் பரிசு:         2000/
5 ஆறுதல் பரிசுகள் :      1000/-

விதிகள்

1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம்,
நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும்
சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டா.

2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 - 8
பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

பொது விதிகள்

1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியான
பெயர்/தகப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/
ஈமெயில் இவற்றுடன் ஆக்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லது
மொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும்
உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்

2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்

3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். க்கங்கள் கிடைத்த
ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு
அது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள்
தவிர்க்கப்பட வேண்டும்.

4. நர்கிஸ் - மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

5. ஆக்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்

6. ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.

7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில்
தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக  வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரை
வேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.

8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்;
அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ்
மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம்
அனுப்பிவைக்கப்படும்.

 9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர்,
மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் பட
வேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக்
குறிப்பிடவேண்டும்

10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட
ஆக்கங்களையும் அனுப்பலாம்.

எம். அனீஸ் பாத்திமா
பதிப்பாளர்/நிர்வாக ஆசிரியை
நர்கிஸ்
திருச்சி -620001

டாக்டர் அ. சையத் இப்ராஹீம்
     (ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர் : நர்கிஸ்
நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
 சித்தார்கோட்டை-623513
————————

நன்றி:imantimes@googlegroups.com


இருதய அறுவை சிகிச்சை இலவசமாக

ஏப்ரல் 22, 2008

 இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு செலவு செய்ய சக்தியற்ற ஏழைப் பெற்றோருக்கு உதிவிட பெங்கலூரில் உள்ள நிறுவனம் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. இந்நிலையில் உள்ளவாகளுக்கு இச்செய்தியை தெரிவித்து பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்ற நாமும் உதவலாமே!

நன்றி: ரியாத் தமிழ்ச் சங்கம்


மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை

ஏப்ரல் 21, 2008

மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை

புனித மக்கா
புனித மக்கா

புவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான, சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற, சில முஸ்லிம் விஞ்ஞானிகளும், மதகுருமாரும், கிரீன்விச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக, மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.

பிரிட்டிஷ்காரர்கள் உலகின் காலனித்துவ சக்தியாகத் திகழ்ந்த போதே, கிரீன்விச்சை மையமாகக் கொண்ட ஜி எம் டி நேரம் அறிமுகப்படுத்தத்கப்பட்டது என்று கூறிய அவர், அத்துடன் மாற்றங்கள் நடப்பதற்கான காலம் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்து முஸ்லிம்களும் தாம் தொழுகின்ற போது மக்கா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள்.

http://www.bbc. co.uk/tamil/ news/story/ 2004/05/040528_ tamil_newsbullet in.shtml


———— ——— ——— ——— ——— ——— ——— ——
http://www.bbc. co.uk/worldservi ce/ என்கிற
பிபிசி உலகசேவை இணையதளம்
வழியாக, இந்த மின்அஞ்சல்
உங்களை அடைகிறது.
இதுபற்றிப் புகார் கூற
விரும்பினால், இது
முழுதையும் webmaster@bbc. co.uk  என்ற
முகவரிக்கு அனுப்புக. இந்த
மின்அஞ்சலில்
உள்ளவற்றுக்கு பிபிசி
பொறுப்பல்ல. இதில் உள்ள
ஏதும் பிபிசியின்
கருத்தைப் பிரதிபலிக்கும்
என்ற அவசியமில்லை
———— ——— ——— ——— ——— ——— ——— ——

நன்றி:zakhariya raaf <najiraf@yahoo. com>


உலகப் பேரறிஞர்கள் உளம்கனிய உரைக்கிறார்கள்

ஏப்ரல் 20, 2008

துபாய் IMAN அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

ஏப்ரல் 20, 2008

 

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி
துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் ‘சிராஜுல் உம்மத்’ முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் ‘இஸ்லாத்தில் மருத்துவம்’ எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி: முதுவை ஹிதாயத்

__.நனed;wp_,_.___


உலக முஸ்லிம்களுக்கு ஒரு நற்செய்தி

ஏப்ரல் 16, 2008

 அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

டென்மார்க் செய்தித்தாள் ஒன்று நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டதையும் .அதற்கு அந்த செய்தித்தாளோ டென்மார்க் அரசோ எவ்வித வருத்தத்தையம் தெரிவிக்காததையம் தாங்கள் அறிவீர்கள்.உலக முஸ்லிம்கள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கனிப்பதன் மூலம் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ததைப் போல் இனி அவர்கள் எல்லாக் காலத்திலும் வருத்தப்படும்படி நமது  புறக்கனிப்பு தொடர வேண்டும்.

டென்மார்க் தூதுவரும், டென்மார்க் அரசும், தொலைக் காட்சியும், முஸ்லிம்கள் டென்மார்க் தயாரிப்புகளின் புறக்கனிப்பை நிறுத்துவதற்காக பல:வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

முஸ்லிம்கள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கனித்தன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டென்மார்க் அரசுக்கு 2 பில்லியன் யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த 7 மாதங்களில் 40 பில்லியன் யூரோ அரசுக்கு இழப்பு ஏற்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (அல்ஹம்துலில்லாஹ்)

முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் மீது நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக தொடர்ந்து டென்மார்க் தயாரிப்புகளை புறக்கனிக்க வேண்டும். இச்செய்தியை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்

 


நன்றி thanjaimuslimsgroup:

Dear Brothers & Sisters

 

AOA,

 

Hope you all know about the Denmark newspaper who made fun upon our loving Prophet(saw) and till now they never regretï؟½ let us make them regret for all timeï؟½
 
The Denmark ambassador, prime minister and Denmark channel they all try to do something just to stop the boycott made by Muslims last month, by which their losses has reached to 2 billion Euro.  If we continue to boycott Denmark products after 7 months it could reach around 40 billion Euro’s destruction.
 
Dear brothers, please spread the news to all your friends you know in order to riseup our spirit and warning Denmark and other hostile nations towards Islam, we Muslim are united and not easy to break against any one who think to harm or insult Almighty’s message peace be upon him.
 
Believers do not let this message stop in your PC.

Jazakallah.


திடீரென மாரடைப்பு ஏற்பட்டால்? முதலுதவி

ஏப்ரல் 14, 2008

தனிமையில் இருக்கிறீர்கள் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டால் அது மாரடைப்பாக இருக்கலாம். உடனடியாக டாக்டரை அணுகுவதற்கு முன் ஒரு சின்ன முதலுதவி.

இந்த தொடுப்பை சொடுக்கவும்

http://masdooka.googlepages.com/Heart_Attack.pps

நன்றி: முஹம்மது காசிம் (துபாய்)பள்ளப்பட்டி


செக்ஸ், வன்முறை இனி தொலைக்காட்சியில் இல்லை

மார்ச் 30, 2008

¦xiÀ¼ : C¢v¯õÂÀ, £À÷ÁÖ “iÂ’ ÷\ÚÀPÎÀ JΣµ¨£¨£k® {PÌa]PÎÀ, Áß•øÓ ©ØÖ® ö\Uì AvP©õP EÒÍx GßÓ PÁø» CÛ, ÷Áshõ®. vøµ¨£h uoUøP ÷£õ», “iÂ’ {PÌa]PÐUS® ©zv¯ Aµ_ QkUQ¨¤i ÷£õmk Âmhx. “iÂ’ ÷\ÚÀPÒ, Psi¨£õP ¤ß£ØÓ ÷Ási¯ ÂvPÒ SÔzx, ©zv¯ uPÁÀ ©ØÖ® J¼£µ¨¦ Aø©a\P® ÁøµÄ vmhzøu u¯õ›zxÒÍx.

AvÀ TÓ¨£mkÒÍ •UQ¯ A®\[PÒ Á¸©õÖ: vøµ¨£h[PÒ ÷£õ», "iÂ' {PÌa]PÐUS® CÛ, “², ²/H(Á¯x Á¢uÁºPÒ ©mk®), H (ö£›¯ÁºPÒ ©mk®) GÚ uµ® ¤›zx \õßÔuÌ ÁÇ[P¨£k®.
AvÀ TÓ¨£mkÒÍ •UQ¯ A®\[PÒ Á¸©õÖ: vøµ¨£h[PÒ ÷£õ», "iÂ' {PÌa]PÐUS® CÛ, “², ²/H(Á¯x Á¢uÁºPÒ ©mk®), H (ö£›¯ÁºPÒ ©mk®) GÚ uµ® ¤›zx \õßÔuÌ ÁÇ[P¨£k®.

"²' \õßÔuÌ ö£ØÓ {PÌa]PøÍ G¨÷£õx ÷Ásk©õÚõ¾® JΣµ¨£»õ®; “²/H’ \õßÔuÌ ö£ØÓ {PÌa]PøÍ CµÄ 8 ©o •uÀ Põø» 4 ©o Áøµ ©mk÷© JΣµ¨£»õ®; “H’ \õßÔuÌ ö£ØÓ {PÌa]PøÍ CµÄ 11 ©o •uÀ Põø» 4 ©o Áøµ ©mk÷© JΣµ¨£»õ®.

hõUhºPÒ, CßâÛ¯ºPÒ £[÷PØS® ]Ó¨¦ {PÌa]PÒ, “Gì’ ¤›ÂÀ, Ch® ö£Ö®. CÁØøÓ JΣµ¨£, ©zv¯ vøµ¨£h \õßÔuÌ Áõ›¯® J¨¦uÀ AÎUP ÷Ásk®. öÁÎ|õmk vøµ¨£h[PÒ Em£h AøÚzx vøµ¨£h[PÒ, Cø\ Ãi÷¯õUPÒ, vøµ¨£h {PÌa]PøÍ ö\ß\õº ÷£õºk uoUøP ö\´u ¤Ó÷P JΣµ¨£ ÷Ásk®.

öuõhºPÒ, ÂÍ®£µ[PÒ, P»¢xøµ¯õhÀ EÒÎmh {PÌa]PøÍ, ¦v¯ ÂvPÎß Ai¨£øh°À, “iÂ’ ÷\ÚÀ {ÖÁÚ[P÷Í uoUøP ö\´x \õßÔuÌ AÎUP ÷Ásk®.

SØÓ® ©ØÖ® Áß•øÓ, ö\Uì, B£õ\®, {ºÁõn®, öPõlµ®, ©õ¯õáõ»®, ¦øP¨¤izuÀ ©ØÖ® ©x A¸¢xuÀ, ©u Ÿv¯õÚx, \‰P Ÿv¯õÚx GÚ, Jߣx ¤›ÄPÍõP "iÂ' Põm]PÒ ¤›UP¨£mk Auß Ai¨£øh°À, \õßÔuÌ ÁÇ[P¨£k®.

J¸ {PÌa] JΣµ¨£õQ öPõsk C¸US® ÷£õx, “iÂ’ ìQŸÛÀ 20 \uÃu Chzøu BUQµªzx, ÂÍ®£µ® JΣµ¨£ Thõx.

\õßÔuÌ CÀ»õ©À JΣµ¨£õS® Põm]PÐUPõP, ÷P¤Ò ö|mJºU \mhzvß RÌ ushøÚ ÁÇ[P¨£k®.

{PÌa] uoUøP¯õͺ GÚ, J¸Áøµ “iÂ’ ÷\ÚÀPÒ {¯ªUP ÷Ásk®. \õßÔuÌ ÂvPÎß £i {PÌa]PÒ JΣµ¨£õQÓuõ Gߣøu PsPõoUP ÷Ási¯x AÁµx ö£õÖ¨¦. CÆÁõÖ ©zv¯ Aø©a\P® •iÄ ö\´xÒÍx.

ö\´vPЮ u¨£ÂÀø» : “iÂ’ ÷\ÚÀPÒ, ö\´vPøÍ JΣµ¨¦® ÷£õx, ]» ÂvPøÍ ¤ß£ØÓ ÷Ásk® GÚ TÓ¨£mkÒÍx. ö£õx÷|õUQÀ, £õµ£m\® CÀ»õ©À ö\´vPøÍ TÓ ÷Ásk®. Esø©¯õÚ ö\´vPøÍ ©mk÷© öÁΰh ÷Ásk®. ö\´vPÒ ©ØÖ®, B´Ä ö\´vPøÍ uÛzuÛ¯õP ¤›zx TÓ ÷Ásk®. J¸ ö\´vUS, ÷uøÁ°À»õu £µ£µ¨£õÚ ¤Ó uPÁÀPøÍ uºUP ÷Ásk®. \mh¨£i J¸Áº «x |hÁiUøP GkUS® Áøµ, A¢u |£º ¤ßÚõ÷»÷¯ ö\ßÖ, Põm]PøÍ JΣµ¨£ Thõx. SØÓ®, Áß•øÓ, C¯ØøP ^µÈÄ, C¯ØøPUS ©õÓõP Pøh¨¤iUP¨£k® |øh•øÓPÒ SÔzx ö\´vPÒ öÁΰk® ÷£õx, ªPÄ® ö£õÖ¨¦hß ö\¯À£h ÷Ásk®. J¸Á›ß uÛzußø©ø¯ Sø»zx Âh Thõx. J¸ |£›ß, Ãk ©ØÖ® uÛ¨£mh uPÁÀPøÍ JΣµ¨£ Thõx. CÆÁõÖ ©zv¯ Aø©a\P® TÔ²ÒÍx.

நன்றி: அஸலாம்ஒன்