தொடர்புக்கு

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து தாங்கள் பல்வேறு மடல் குழுமங்களிலிருந்து கிடைக்கப்பெறும் மின்னஞ்சல்களில் சமுதாயத்தில் அனைவரையும் சென்றடைய வேண்டும் என தாங்கள் கருதும் மின்னஞ்சல்களை எமக்கு அனப்பி வைத்தால் பரிசீலனை செய்து பயனுள்ளவற்றை இப்பதிவில் பதிப்பிக்கிறோம்.

தங்கள் நண்பர்களுக்கும் மற்றும் தாங்கள் தொடர்பு வைத்திருக்கும் அனைத்து மடல் குழுமங்களுக்கும் இப்பதிவை அறிமுகம் செய்து சமுதாயத் தொண்டாற்ற சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்

மஸ்தூக்கா

தொடர் கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி

masdookaa@hotmail.com

masdookaa@yahoo.com

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்